Saturday, July 25, 2020

Vidai Perum Aandea Vidai Koodu -> Thokuppu : Yaal / Nallur B U . Bala - 87280 Limoges -> France

* " Vidai Perum Aandea Emakku Vidai Koodu "...!!! - 2013 - Thokuppu : Yaal / Nallur B U . Bala 87280 Limoges France * " அனைத்து என் இனிய தமிழீழத் தாயக உறவுகளுக்கும், புலம்பெயர் தமிழீழத் தாயக உறவுகளுக்கும், மற்றும் உலகத் தமிழர்கள் அனைவர்களுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!!! - 2013 * " என் இனிய முக நூல் நண்பர்கள், நண்பிகள், மற்றும் அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!!! - 2013 * " நினைவுகள் மலரட்டும் எம் கனவுகள் பலிக்கட்டும் உண்மைகள் நிலைகட்டும் உழைப்பவர் உயர்ந்திட தர்மங்கள் வளர்ந்திட உயர்வுகள் பெருகட்டும் சொந்தங்கள் சேர்ந்திட துன்பங்கள் ஒழிந்திட் பிறந்த எம் மண்ணில் பிரிந்தவர் துயரங்கள் நீங்கி வாழ்வில் வெளிச்சங்கள் தோன்றட்டும் எம் தமிழீழத் தாயகத்தில் ஒளிபிறந்திட தமிழீழத் தாயக உறவுகளின் அடிமை விலங்குகள் உடைந்திட இன்பமழை பொழிந்திட சுதந்திர பறவைகளாய் நாம் தமிழீழ வானில் சிறகுகள்அடித்து பறந்திட பிறந்திட்ட இனிய ஆங்கிலப் இப்புத்தாண்டில் இனிதே வாழ்த்துகின்றேன்...! " இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...! - 2013 * " Wish You All a Happy Newyear...!!! - 2013 * " Nouvel An : Bonne Année 2013 à Toutes Et Tous...! - பா உ . பாலா (B U.Bala) * " முக்கிய குறிப்பு "...!!! : * அல்லல் படும் எம் தமிழீழத் தாயக மக்களுக்கு துணையாக இருப்போம் என்ற உறுதியுடன் இப்புத்தாண்டில் எமது தமிழீழத் தாயக தமிழருக்கு விடுதலை கிடைக்கும் ஆண்டாக மாற்றுவோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். - பா.பாலா * " எனது அனைத்து இனிய தாய்த் தமிழ் உறவுகளுக்கும் எனது அன்பாந்த இனிய தமிழ் வணக்கம் "...! " இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் இனிதே அமைய எனது மனம் நிறைந்த இனிய நாள் நல் வாழ்த்துக்கள் "...! " மீண்டும் சந்திப்போம் அது வரை எனது இனிய வணக்கங்கள் எல்லோருக்கும் "...! " நன்றி, வணக்கம், என்றும் அன்புடன் உங்களுடன் "...! - உங்கள் அன்பின் பா உ . பாலா

Vidai Perum Aandea Vidai Koodu -> Thokuppu : Yaal / Nallur B U . Bala - 87280 Limoges -> France

Tamil New Song,



source http://www.corona-videos.com/play/video/dmes-xwehim

No comments:

Post a Comment